Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


உடல் எடை குறைத்து தற்போதுள்ள ஹீரோயின் போல் மாறிய குஷ்பு


2020-06-05 14934

குஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின்களில் ஒருவர். இன்றும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹீரோயின்களில் கோவில் கட்டப்பட்ட ஒரு நடிகை என்றால் அது குஷ்பு தான்.

இவர் சினிமாவில் நடிப்பதையே பல வருடமாக நிறுத்தி வைக்க, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது தமிழில் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் குஷ்பு தற்போது தன் உடல் எடையெல்லாம் குறைத்து தற்போது உள்ள ஹீரோயின்கள் போல் மாறியுள்ளது அனைவருக்கும் செம்ம ஆச்சரியத்தை கொடுத்துள்ளது, பிறகு என்ன குஷ்புவின் செகண்ட் இன்னிங்ஸ் அண்ணாத்தயாக இருக்கும் என தெரிகிறது...
 

Advertiesment